சம்மதம்

சம்மதம்!
என் காதலுக்கு, சம்மதம் என்று, நீ சொல்வதற்கு என்ன இருக்கிறது?
உன் உடல் பாகங்கள் அனைத்தும், அறிவிப்பாளர் பதவியை ஏற்ற பிறகு!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (16-Mar-17, 9:37 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
Tanglish : sammatham
பார்வை : 336

மேலே