காதல்

காதல்!
இதய தட்டில் உரசல்,
எண்ணம், இங்கும் அங்கும் நகரல்,
மனம், இடமாற்றம் பெறுதல்,
காதல் என்று பெயர் சூடல்,
இது பொதுவான பெயராம்,
உலகறிந்த உண்மையாம்!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (16-Mar-17, 9:53 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 157

மேலே