சிந்தனை நந்தவனம் செந்தமிழ்ச் சோலை

சிந்தனை நந்தவ னம்செந் தமிழ்ச்சோலை
அந்தி அழகினின் அற்புத செவ்வானம்
விந்தைக் கதிர்விரி யும்சூரி யோதயம்
சந்திரோத யச்சல னம் .

இன்னிசை வெண்பா .

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (19-Mar-17, 9:03 am)
பார்வை : 91

மேலே