வாண்டு முருகன்

வாண்டு முருகன்

ஏண்டா மணி, அங்க வர்றாரே அவுரு யாருடா?
😊😊😊😊😊😊
அவு ரு தாண்டா எங்க வட்டச் செயலாளர் வாண்டு முருகன். ரொம்ப தங்கமான மனுசண்டா.
😊😊😊😊😊😊
அவர ஏண்டா வாண்டு முருகன்-ன்னு சொல்லற?
😊😊😊😊
டேய் முத்து, அவுரு பேரு முருகன். சின்ன வயசில அவுரு ரொம்ப குறும்புத்தனம் செய்வாராம். அதனால எங்க வட்டத்து மக்கள் எல்லாம் அவுர வாண்டு முருகன்-னு தான் கூப்புடுவாங்க. இப்ப வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்டு, வங்கிக் கணக்கு, ஆதார் அட் டை, எல்லாத்திலயும் வாண் டு முருகன் -னுதான் அவுரு பதிவு பண்ணிருக்காரு. அவரோட மக்கள் சேவையைப் பாராட்டித் தான் அவர எங் க மூணு இலை கட்சியோட எங்க வ ட் ட ச் செ ய லா ள ரா போ ட் டி யி லமா ஏக மன தா தே ர் ந் தெ டு த் தா ங்க டா மு த் து.
😊😊😊😊


Close (X)

5 (5)
  

சிறந்த நகைச்சுவைகள்

மேலே