உன் விழிகள் விவரிக்கிறது

இதழ்களைக் கொண்டு
இதயம் மறைக்கும்
என் இனியவளே..!!
உன் இமைகளை
கொஞ்சம் மூடிக்கொள்..!!
உன் நெஞ்சத்தை திரையிட்டுக்காட்டி
உன்னை வஞ்சித்துக்கொண்டிருக்கிறது..!!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (21-Mar-17, 4:59 pm)
பார்வை : 203

மேலே