கொடி இடையாள்

மெல்லிய இடை வருடி
மெல்லிதழில் முத்தமிட்டது
நன்றாய் நினைவிருக்கிறது !
இடை வருடிய நினைவு
நிச்சயமாய் இல்லை
" கொடி இடையாய் " இருந்தமையால்
நினைவில்லையோ என்னவோ !!
மெல்லிய இடை வருடி
மெல்லிதழில் முத்தமிட்டது
நன்றாய் நினைவிருக்கிறது !
இடை வருடிய நினைவு
நிச்சயமாய் இல்லை
" கொடி இடையாய் " இருந்தமையால்
நினைவில்லையோ என்னவோ !!