நட்பும், உறவாகும்

நட்பும், உறவாகும்!
பெரியம்மா, சித்தி, மாமா தாயின் வழியிலும்,
பெரியப்பா, சித்தப்பா, அத்தை தந்தை வழியிலும்,
இருந்தனர், முறைசொல்லி அழைக்க!
இன்று இருப்பது, வீட்டுக்கு ஒருவர்,
கேள்விக்குறியாகும், முறை சொல்லி அழைப்பது!
நண்பர்கள் சொல்கின்றனர், நட்பிருக்கிறது,
உறவு முறை சொல்லி அழைக்க,
ஆல் இன் ஒன்னாக!
நட்பும், உறவுகள் ஆகலாம் ...

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (24-Mar-17, 2:41 am)
பார்வை : 69

மேலே