கண்

நெற்றி வியர்வை நிலந்தனிற் சிந்தாமல்
வெற்றி வழங்கிடுமோ வேளாண்மை? – நற்றிறம்
கொண்டுழைக்க நல்விளைச்சல் கூட்டும் அறுவடைக்
கண்டு மகிழ்வதற்கே கண்.
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (24-Mar-17, 2:43 am)
பார்வை : 150

மேலே