காதலர் பூங்கா

காதலர் பூங்கா!
தடாகத்து தாமரை மலர்கள்,
வண்டுகளுடன் காதலில் மூழ்க,
தடாகத்து நீர் அலைகள், காவல் காக்க,
தடாகம் ஆனது காதலர் பூங்கா,
காவலுடன்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (24-Mar-17, 11:17 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 69

மேலே