மாம்பழம்.

மாம்பழம் கையில் வைத்து
பால் குடிக்கிறது
அழுகின்ற குழந்தை.
ந. க. துறைவன்.

எழுதியவர் : ந. க. துறைவன். (25-Mar-17, 10:09 am)
சேர்த்தது : Thuraivan N G
பார்வை : 75

மேலே