கவிதை பித்தன்

கவிதைகளை வாசிக்க

சிலர் நேசிக்க

சிலர் வாழ்க்கையை கவிதையாய் பாவிக்க

நான் சற்று வித்தியாசமாய்

கவிதையை சுவாசிக்கிறேன்

பித்தனாய்

எழுதியவர் : rudhran (13-Jul-11, 8:49 pm)
பார்வை : 505

சிறந்த கவிதைகள்

மேலே