சென்ரியு

சுட்டவுடன் சுட்டுவிட்டது
காக்கையின் கால்களில்
வடை

எழுதியவர் : மூர்த்தி (25-Mar-17, 8:20 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
Tanglish : senriyu
பார்வை : 84

மேலே