காதலி வான்மழைக்கு நேர் - நேரிசை சிலேடை வெண்பா
வருகை அகம்குளிரும் ஊன்வெக்கை ஆக்கும்
இருவரும் பேசுமொழி இன்பம் - உருவாக்கும்!
ஆதலினால் ரெண்டும் முதுகுபட சில்லிடலால்
காதலி வான்மழைக்கு நேர்! 1
கவிக்கண்ணனின் 'சிலேடை' பாடலை வாசித்து நான் வடித்த நேரிசை சிலேடை வெண்பா