நடிப்பு
இடம் தேடுகிறேன் நடிப்பு இல்லா இடம்
முகம் தேடுகிறேன் நடிப்பு இல்லா முகம்
மனம் தேடுகிறேன் நடிப்பு இல்லா மனம்
சூழல் தேடுகிறேன் நடிப்பு இல்லா சூழல்
அட !! எங்கு தேடியும் கிடைக்கவில்லை...
கடவுளைப் போல் நீக்கமற நிறைந்ததோ நடிப்பு !!!!!!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
