சலாவு55கவிதைகள்
மெய் காதலும் உண்டு ..
பொய் கண்ணிலே கண்டேன்..
வாய் மொழி வார்த்தை ..
வர மறுப்பது ஏனோ ..
சேராத இதயம் இன்று ..
துடித்து குதிப்பது ஏனோ ..
மெய் காதலும் உண்டு ..
பொய் கண்ணிலே கண்டேன் ..
காத்திருந்த விழிகள் ..
கண்ணீரின் குளமா ..
கனவு பாதை வழியில் ..
கானல் நீரின் வரமா ..
மெய் காதலும் உண்டு ..
பொய் கண்ணிலே கண்டேன் ..
துன்பமும் துயரமும் ..
தாண்டி பல வந்தேன் ..
தூரத்தில் நின்று என்னை ..
தூற்றுவதும் கண்டேன் ..
மெய் காதலும் உண்டு ..
பொய் கண்ணிலே கண்டேன் ..
.... .... .... ....
... ... ... ... :- சலா,