சாலைவழி சென்ற தென்றல்

மாலையில் கவியும் வானம்
மலர்களில் வண்டின் கீதம்
சாலைவழி சென்ற தென்றல்
சோலைக்கு திரும்புது பார் !

வஞ்சி தென்றல் விருத்தம்.

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (28-Mar-17, 9:40 pm)
பார்வை : 147

மேலே