சலாவு55கவிதைகள்

நெஞ்சம் இங்கு உண்டு அது ..
உன்னை என்றும் தேடும் ..

இடி மின்னல் இதயத்தில் ..
பார்வை சாரல் மோதல் ..
காற்று வீசும் காதல் ..
மலர்ந்திடாத பூவின் ..
வர மறுக்கும் வாசம் ..
மூடாதே உன் வாசல் ..
தேடுதே என் சுவாசம் ..
உயிர் ஆடுதே ஊசல் ..

நெஞ்சம் இங்கு உண்டு அது
உன்னை என்றும் தேடும் ..

: - : - : - : - : - : - : - : - : - :
- = - = - = - = - = - = - = - : - சலா,

எழுதியவர் : சலாவுதீன் (28-Mar-17, 10:51 pm)
பார்வை : 73

மேலே