விதை

விதைத்தால்தான் விளைநிலம்
விதைக்காமல் விட்டால் களர்நிலம்
நல்ல எண்ணங்களை
விதைத்துக் கொண்டேயிரு
உள்ளத்தை களர்நிலம் ஆக்காதே

எழுதியவர் : லட்சுமி (29-Mar-17, 5:51 pm)
சேர்த்தது : Aruvi
Tanglish : vaithai
பார்வை : 1236

மேலே