நட்புடா

நட்பு என்பது
காற்று போன்று
உணர்வினால் மட்டுமே
அறிய முடியும்.
இவை இல்லாமல்
உலகம் மட்டுமல்ல
அந்த கடவுளும்
இல்லை....

எழுதியவர் : சக்திவேல் (29-Mar-17, 6:03 pm)
பார்வை : 321

சிறந்த கவிதைகள்

மேலே