விருட்சம்

என் காதலை நீ குறைத்து
மதிப்பிட்ட நொடி ஒன்றிதனில்
தான்..
என் காதல் தளிர்த்தது...
விருட்ச்சமாகி காதலை உணர
வைக்க...

எழுதியவர் : அருள்.ஜெ (29-Mar-17, 8:01 pm)
சேர்த்தது : அருள் ஜெ
Tanglish : virutcham
பார்வை : 82

மேலே