இது காதல் தானே ஜெஸ்ஸி

உன்னை காதலிக்க
நான் செய்யும் அசட்டுதனங்களை
ஏற்றுக் கொள்கிறாய்..
அப்போ இது காதல் தான
ஜெஸ்ஸி என்றால்
சிரித்தபடி கடந்து
போகிறாய்...

எழுதியவர் : அருள் ஜெ (29-Mar-17, 8:04 pm)
சேர்த்தது : அருள் ஜெ
பார்வை : 84

மேலே