மந்திரம் பார்க்க வேண்டும்

உன் கண் மையைக்
கொஞ்சம் கொடு பெண்ணே...
உன் விழி வெளிச்சத்தில்
தொலைந்து போன
என் இதயத்தை
மந்திரம் போட்டு தேடிப்
பார்க்க வேண்டும்...

எழுதியவர் : அருள்.ஜெ (29-Mar-17, 8:07 pm)
சேர்த்தது : அருள் ஜெ
பார்வை : 60

மேலே