ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் நலமா என்றாள்... நலமில்லை என்றேன்.... எதிர்முனை மெளனம் ஒரு வேளை அவள் அழுதிருக்கலாம்.....