இமைகள்

இமைகள்:

என் இதழில்
இருந்து
வரும் முத்தத்தால்,

உன் இமைகள்
உண்டாக்கும்
சிறு சத்தத்தால்,

நம் இதயம்
நிரம்பும்
புது இரத்தத்தால்!
-அகரன்.

எழுதியவர் : அகரன் (29-Mar-17, 8:21 pm)
சேர்த்தது : அகரன்
Tanglish : imaikal
பார்வை : 166

மேலே