நீயே திருத்து

எழுத்து பிழையும்
இலக்கண பிழையுமாய்-நீ
எழுதிய கவிதையை -நான்
திருத்துவது -
சரிந்து விழும் உன் "தலைப்புகளை" - நீயே
திருத்து என உத்தரவு இடுவதைபோல் உள்ளது
எனக்கு

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (30-Mar-17, 12:08 pm)
Tanglish : neeye thiruthu
பார்வை : 333

மேலே