படம் பார்த்து துளிர்த்தது துளிப் பா +++++++++
இளகியது பாறை
நிழல் கொடுத்தது
மரம்.
_/
மரம் உலகின் வரம்
பாறைக்கு புரிந்தது
மனிதர்க்கு.....?
_/
வீரியமுள்ள விதைக்கு
அனைத்தும் விளை நிலமே.
_/
போராளிகள் வேர்கள்
இலைகள் அரசியல்வாதிகள்.
_/
கல்லான இதயத்தில்
காதல் (க)விதை
விருட்சம்.
_/
வந்தாரை வாழவைத்து
தன் இருப்பை இழக்கும்
தமிழனாய் பாறை.
_/_/ _/
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
