மனிதனின் ஏக்கம்
மனிதனின் ஏக்கம்!
தான் புத்திசாலியாய் இருக்க,
வசதி படைத்தவனாக இருக்க,
தான் வாழ்க்கையில் வெற்றி பெற,
அடுத்தவன் முட்டாளாய் இருக்க,
வறுமையில் துவண்டு இருக்க,
வாழ்க்கையில் தோல்வியடைய,
ஏங்குகிறது மனசு!
மனிதனின் ஏக்கம்!
தான் புத்திசாலியாய் இருக்க,
வசதி படைத்தவனாக இருக்க,
தான் வாழ்க்கையில் வெற்றி பெற,
அடுத்தவன் முட்டாளாய் இருக்க,
வறுமையில் துவண்டு இருக்க,
வாழ்க்கையில் தோல்வியடைய,
ஏங்குகிறது மனசு!