திசை மாறிய ரசனை

திசை மாறிய ரசனை!
கேள்விக் குறியைப்போல், குனிந்ததலை நிமிராத,
பெண் கிடைப்பது, கேள்விக்குறியாய்!
அதனால் என்ன?
பாரதி கண்ட, புதுமைப் பெண் இருக்கிறாளே!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (1-Apr-17, 10:57 am)
பார்வை : 117

மேலே