சாபமா பாவமா
தண்ணீரில் நீந்துகிறது மீன்
கண்ணீரில் நீந்துகிறான் மீனவன்
நீரின்றி தவிக்குது விவசாயம்
கண்ணீரில் கலங்குது விவசாயி
உள்ளம்
குடிநீரின்றி அலையும் மக்கள்
தாக வறட்சியில் தமிழகம்
நீர்மேல் இட்ட சாபமா
தமிழக மக்கள் செய்த பாவமா?
தண்ணீரில் நீந்துகிறது மீன்
கண்ணீரில் நீந்துகிறான் மீனவன்
நீரின்றி தவிக்குது விவசாயம்
கண்ணீரில் கலங்குது விவசாயி
உள்ளம்
குடிநீரின்றி அலையும் மக்கள்
தாக வறட்சியில் தமிழகம்
நீர்மேல் இட்ட சாபமா
தமிழக மக்கள் செய்த பாவமா?