யாருக்காக

நீ வேறு
உன் மனம் வேறு
என்றால்
யாருக்காக
நான்
உண்மையாய் இருப்பது.......

எழுதியவர் : கார்த்திக் வி (4-Apr-17, 8:42 pm)
சேர்த்தது : Karthick v
Tanglish : yarukkaga
பார்வை : 83

மேலே