காதல் கிறுக்கல்

உங்கள் நண்பன் பிரகாஷின்
140ம் படைப்பு.....

உன்னை நினைத்தால்...!

என் கையும் தானா கிறுக்குதடி........!

அடி.....!

கிறுக்கும் வார்த்தை கூட,

இங்கே கவிதையாகுதடி.....!

Timepass Writer....
#Prakash

எழுதியவர் : பிரகாஷ்.வ (5-Apr-17, 7:39 am)
சேர்த்தது : பிரகாஷ் வ
பார்வை : 138

மேலே