First Love propose

உங்கள் நண்பன் பிரகாஷின்
139ம் படைப்பு.....

#First Love Propose....

ஓர் அழகான பெண்ணை கண்டால், அவளையே பார்த்து கொண்டு இருக்கவே ஆண்கள் மனதில் பொதுவாக தோன்றும்.......

நானும் கண்டு கொண்டே இருந்தேன்....
கண் இமைக்காமல் அவளையே.....

அவள் செய்யும் சிறுசிறு குறும்புகளை ரசித்தும்,மெய்மறந்தும் அவள் பின்னே சென்றேன்.......
சில நாட்களாக....

முதலில் அவளிடம் பேச தயங்கி தயங்கி நின்றேன்.....

பிறகு லேசாக பேச ஆரம்பித்தேன்.....
ஆனா sekram love a சொல்ல முடியலா......

ஒரு காதல் கவிதை எழுதியும்,அவ கிட்ட love propose எப்படி smart a panrathum nu யோசிச்சி ஒரு best idea va கஷ்டப்பட்டு prepare பன்னேன்......

எப்ப தான் தனியா இருப்பா..... நான் love சொல்ல chance கிடைக்கும் னு wait பன்னி கிட்டே இருந்தேன்.....

one day எனக்கு chance கிடைச்சது......love propose பன்ன....

அத miss பன்னாம நானும் அவ கிட்ட அழக "உன்ன எனக்கு பிடிச்சிருக்கு"னு smart a propose பன்னேன்......

அவ first light a சிரிச்சா.....

Apram "எனக்கு already ஆளு இருக்கு" னு casual a சொல்லிட்டு போயிட்டா......

Then என்ன பன்றது னு எனக்கே தெரியலா.....
மனசு வேறகொஞ்சம் வலிக்கிற மாதிரி feel ஆச்சி.....

இப்படி தான் போச்சி என்னுடைய முதல் காதல்......

ஆண்கள் மனதில் முதல் காதல், பொதுவாக இப்படி தான் நிரப்ப படுகிறது......


Timepass Writer....
#Prakash

எழுதியவர் : பிரகாஷ்.வ (5-Apr-17, 7:25 am)
சேர்த்தது : பிரகாஷ் வ
பார்வை : 758

மேலே