உண்மையாய்

உள்ளதைச்சொல்லும் கிளி,
அக்கா அக்கா கள்ளன்-
காதலன் வருகை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Apr-17, 7:17 am)
பார்வை : 103

மேலே