ஆணவ காடு

நான் !

ஆண் எனும் ஆணவத்தின் அடர்ந்த காடு

உள்ளிருக்கும் என் பாசத்தின் படர்ந்த வீடு

அடி பேதை பெண்னே !

உள்ளத்தின்(உண்மையின்) வெளிச்சத்தில் அதை நீ தேடு

கோபம் எனும் புலியும் பதுங்கிருக்கும்

அதை தீண்டுவது தவறென்று உனக்கு தெரிந்திருக்கும்.

ஆண் எனும் ஆணவத்தின் அடர்ந்த காடு

நேசத்தோடு நித்தம் நீ விளையாடு..

எழுதியவர் : (5-Apr-17, 8:51 am)
Tanglish : aanava kaadu
பார்வை : 111

மேலே