காதலின் கைதி நான்

அகதியாய் அடைத்துவிடு
உன் இதயசிறையில்
அங்கேயே வாழ்ந்து விடுவேன்
உன் இதய துடிப்பை
கேட்டுக்கொண்டே

எழுதியவர் : ஞானக்கலை (5-Apr-17, 3:47 pm)
சேர்த்தது : ஞானக்கலை
பார்வை : 166

மேலே