அவளும் நானும்

நீயும் நானும்
அவளும் அவனுமாய்
சேர்ந்து நாமாக
மாறி நிற்கும்போது
மலர்கிறது நம்
காதல் மலர்
முழுவதுமாக முதன்முதலாக

எழுதியவர் : ஞானக்கலை (5-Apr-17, 3:53 pm)
Tanglish : avalum naanum
பார்வை : 617

மேலே