சுடுசொல்

சுடுசொல் ஒன்றாயின் விளைவுகள் பலவாம் மறக்கவும் மறுக்கிறது

வெறுக்கவும் மறுக்கிறது

நினைக்கவும் மறுக்கிறது

துடிக்கவும் மறுக்கிறது இதயம் காரணம்

அச்சொல் அன்புள்ளத்தின் கூற்று

எழுதியவர் : இனியன் (5-Apr-17, 4:42 pm)
சேர்த்தது : இனியன்
பார்வை : 102

மேலே