காதல்

காதல்!
உன் கண்ணின், கணை பாய,
என் நெஞ்சம், காதலில் சாய,
நான் மட்டும் தனியாய்,
பித்துப் பிடித்தவன் போல்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (5-Apr-17, 5:05 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
Tanglish : kaadhal
பார்வை : 77

மேலே