என்னவளும் தான்

தூரத்தில் அழகானது ....
நிலா மட்டுமல்ல ....
காதலோடு இருக்கும்....
என்னவளும் தான் ....!

&
சின்ன சின்ன கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (5-Apr-17, 8:28 pm)
Tanglish : ennavalum thaan
பார்வை : 134

மேலே