அலைபேசி
அலைபேசி
கண்களால்
கவர்ந்து
கைகளில்
ஏந்தி
விரல்களால்
வருடி
வெறித்துப்
பார்த்து
களிப்புறுகின்றார்
சீ..... . . . சீ. ........ .சீ . ......
வெட்கமே
இல்லாத
அலைபேசி!. . . . . . . .