இதுவும் ஒரு காரணம் -பூவிதழ்

சகியே !
நான்
உன்னைத்தான் காதலிக்கிறேன்
ஒருபோதும்
அதற்க்கான காரணத்தையல்ல !

எழுதியவர் : பூவிதழ் (11-Apr-17, 4:52 pm)
சேர்த்தது : பூவிதழ்
பார்வை : 316

மேலே