நான் என்ன சொல்ல -பூவிதழ்

வானவில் வரைந்து
புருவம் என்கிறாய்
பூக்கள் வரைந்து
இதழ்கள் என்கிறாய்
அழகு குவியலை
நீ என்கிறாய் !

நான் என்ன சொல்ல !!

எழுதியவர் : பூவிதழ் (11-Apr-17, 5:08 pm)
சேர்த்தது : பூவிதழ்
பார்வை : 205

மேலே