தன்னம்பிக்கை
தன்னம்பிக்கை !!!
===================
உனைச் சுமக்க இயலாதவர்கள்
வெற்றியை எவ்வாறு சுமக்க இயலும் ?
உனை ஏற்கத் துணியாதவர்கள்
பாராட்டை மட்டும் ஏற்கத் துணியலாமா?
உனைப் பெற்றவரிடம் அனுமதி வாங்க விழைகிறேன்
உன்னைத் துணையாகக் கொள்ள
உனைத் துணை கொண்டால் மட்டுமே
எனது எல்லாம் வசப்படும் !!!!
அறிவேன் அன்பே இதனை!!