வாக்காளர் பேட்டி
தொலைக் காட்சிக்காரர் தெருவோரத்தில் நின்றுகொண்டிருந்த வாக்காளப் பெரியவரிடம் பேட்டி :
தொ .கா : இடைத் தேர்தலை ரத்து செய்தது சரியா ?
வாக்காளர் : அவ்வளவு சரியில்லீங்க
தொ.கா : ஏன்
வா.பெ : ஏன்னா ....முழு பட்டுவாடா ஆனதக்கப்புறம் ரத்து செய்திருக்கலாமில்ல ?
தொ.கா : முழு பட்டுவாடான்னா....?
வா .பெ : எங்க ஏரியாவுக்கு இன்னைக்கு வராதா இருந்தாங்க . அதுக்குள்ளே ரத்து பண்ணிபுட்டாங்கா !
தொ.கா : ????!!!
----கவின் சாரலன்