அழகு

தொட்டு அணைக்கும் உடல் அழகைவிட
தொடாமல் அணைக்கும் உள்ளம் அழகு!

எழுதியவர் : வெங்கடேஷ் (11-Apr-17, 6:27 pm)
Tanglish : alagu
பார்வை : 64

மேலே