கானல்

என் விழி தேடும் விம்பம் நீ
உன் விரல் மீட்ட மறுக்கும் வீணையாய் நான்...
கானல் நீராய் என் கனா....

எழுதியவர் : kaviyaalini (12-Apr-17, 4:45 pm)
சேர்த்தது : கவியாழினி
Tanglish : kaanal
பார்வை : 107

மேலே