மெல்லிசை பேசும் தமிழ்

இனம் அழிக்க,
இயற்கை வசம்
ஏராளமிருக்க
இவ்விடம்
மொழி
தொலைத்து
இனம் அழிப்பது ஏனோ..

மெல்லிசை பேசும்
தமிழை
மெல்ல இனியும்
அழிப்பது முறையோ..

எழுதியவர் : (13-Apr-17, 6:40 pm)
பார்வை : 52

மேலே