சுற்றுலா

அன்பே!
உன்
உடல் தேசத்தில்
உலாவர - என்
விருந்தினர் விரல்களுக்கு
விசா வேண்டும்.

எழுதியவர் : மோசஸ் பிரான்சிஸ் (13-Apr-17, 6:45 pm)
சேர்த்தது : மோசஸ் பிரான்சிஸ்
Tanglish : sutrulaa
பார்வை : 72

மேலே