கலப்பு

இருபால்
கண்களின் ஈர்ப்பால்
கனவுகளின் வார்ப்பால்
காட்சிகளின் கோர்ப்பால்
சாமத்தில் பாடிடும்
காமத்துப்பால்
காதல்...

எழுதியவர் : மோசஸ் பிரான்சிஸ் (13-Apr-17, 6:48 pm)
சேர்த்தது : மோசஸ் பிரான்சிஸ்
பார்வை : 82

மேலே