நிலவே கலங்காதே

நிலவே கலங்காதே
நிலவே!........
நின்னில் கறையுண்டென
நித்தமும் கலங்காதே
பெண்களை
எத்தனை சாயலில் பிரம்மன்
படைத்திட்டாலும்
ஒப்பிடுவதென்னவோ
உன் முகத்தோடுதான்!.....

எழுதியவர் : சு உமாதேவி (13-Apr-17, 11:01 pm)
Tanglish : nilave kalangkaathE
பார்வை : 209

மேலே